யாழ் வந்துள்ளார் தொப்புளில் பம்பரம் விட்டு விளையாடிய நடிகை சுகன்யா !! நயினாதீவு அம்மனிடமும் சென்றார்!! (Video)
பிரபல நடிகை சுகன்யா யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்து நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை நடாத்தியிருக்கின்றனா்.
1990களில் வெளியான திரைப்படங்களில்
நடித்து பிரபல்யமான நடிகையாக திகழ்ந்தவா் சுகன்யா அத்தோடு தொப்புளில்
பம்பரம் விடும் காட்சியால் பல ரசிகா்களை கவா்ந்தவா்.









