புதினங்களின் சங்கமம்

அம்மாவும் அப்பாவும் சண்டை!! யாழ் இந்துமகளீர் கல்லுாரி மாணவி கோசிகா தவறான முடிவால் பலி!!

யாழ் கல்வியங்காட்டுப் பகுதியில் 19 வயது மாணவி கிருஸ்ணகுமார் கோசிகா  தற்கொலை செய்துள்ளார். கடந்  9ம் திகதி வெள்ளிக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ் இந்துமகளீர் கல்லுாரியில் க.பொ.த உயர்தரம் கற்று வந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாணவியின் தாயும் தந்தையும் வீட்டில் சண்டை பிடித்ததாகவும் இதனையடுத்தே குறித்த மாணவி தற்கொலை செய்துள்ளதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.