புதினங்களின் சங்கமம்

லொறியின் கீழ் சிக்கி உயிரிழந்த இளைஞன்..!

பானதுற வளான பகுதியிலே ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் பானதுற ரயில்வே நிலைய வீதியில் உள்ள S.S Motors நிறுவனத்தில் வேலை செய்த இளைஞர் முஹம்மது ரிஸ்வான்(21 வயது) பலியாகினார்.

நேற்று இரவு, தனது பணியை முடித்துவிட்டு தன் மோட்டார் சைக்கிளில் தொட்டவத்தை பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது ஒரு லொரியின் கீழ் சிக்கி உயிரிழந்துள்ளார்.