வீட்டின் கூரைக்கு மேல் பாய்ந்த ஆட்டோ!! 2 பேர் படுகாயம்!
அரநாயக்க-மாவனெல்லா சாலையில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி அவ் வீதியிலுள்ள சாண்ட்மன்னா வளைவில் திரும்பும் போது வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீட்டின் கூரையின் மேல் தஞ்சமடைந்தது.விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

