யாழ் நீதவானை நீதிமன்ற வாசலில் வைத்து துாசணத்தால் ஏசினாரா சர்மினி லோயர்? நடந்தது என்ன?
யாழில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதிடுபவர் சர்மினி எனப்படும் பெண் சட்டத்தரணி. இவரது குடும்ப வாழ்க்கை உட்பட பாரிய சர்ச்சைகள் இவரை சுற்றி உள்ளது. தற்போது வன்னிப்பகுதியில் உள்ள நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மனைவியாக உள்ள சர்மினி லோயர் தொடர்பாக சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
நீதிபதியைத் திட்டிய லோயர் சர்மினி: நீதிபதி நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு கடிதம்
திருமதி சர்மினி விக்னேஸ்வரன் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் தான் காரில் கூட்டிக்கொண்டு வந்து சரணடைந்தவர்களின் வழக்கின் போது
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் மேற்படி நபரின் உடமையில் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
எனவே மேற்படி வழக்கின் போது பொலிஸ் மேற்கொண்ட சமர்பணங்களை ஆராய்ந்த கௌரவ யாழ் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராசா சந்தேகநபர் தொடர்பாக தடுப்புகாவல் உத்தரவை வழங்கினார்.
இதன் போது சமூகவிரோதிகள் சார்பில் ஆஜரான சர்மினி விக்னேஸ்வரன் கடுமையான கீழ்த்தனமான வார்த்தை பிரயோகங்களை பாவித்து நீதிபதியை விமர்சித்ததால் இது தொடர்பாக தான் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கும் தலைமை நீதிபதிக்கும் புகாரளிக்க நேரிடும் என தெரிவித்ததன் அடிப்படையிலும் மேலும் தனது நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தாக கருதி விளக்கமறியலுக்கு அனுப்பப்படும் என எச்சரித்தார்.
இதனால் பின்வாங்கி ஒடி நீதிமன்ற வாயிலில் நின்று தூசண வார்த்தைகளால் நீதவானை ‘இவன் யூஎஸ் கோட்டல்ல சாப்பாட ஒடர் பண்ணி வீட்ட குடுத்திட்டு தின்னவும் வீட்ட போறதில்ல வே** மோன் உதுல வந்து இருந்து கொண்டு எனக்கு சட்டம் படிப்பிக்கிறானா என தரக்குறைவாக கதைத்ததனை நீதிமன்ற ஊழியர் ஒருவர் தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்த தற்போது நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சர்மினி உமது காலம் சிறையில் தான் போல?

