புதினங்களின் சங்கமம்

படம் எடுப்பதில் இருந்த தீவிரம்… படிவத்தை பார்ப்பதில் இல்லையே கோபால்!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்!!
இந்தப் பதிவை பார்வையிட்ட அதிகமானவர்கள் சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள், எம்முடைய பார்வையில் தமிழ் தேசியத்தை திட்டமிட்ட முறையில் ஒரு கூட்டம் சிதைத்துக் கொண்டிருக்கிறது.

இது பைத்திய கோமாளி கூட்டம் என்று நாங்கள் தான் நினைக்கிறோம்… ஆனால் அது புத்திசாலித்தனத்தை நரித்தனமாக செயல்படுத்தும் ஒரு கூட்டம்.

சிந்தியுங்கள் அதிகம் பகிருங்கள் இவர்களுக்கு இப்போது தேவை தேர்தல் இல்லை உடனடி வேலை வாய்ப்பு அர்ச்சுனா மற்றும் அவர் அண்ணா மற்றும் கௌசல்யா எல்லோரும் மணிக்கூட்டு வீதியில் ஒரே முகவரியில் வசிக்கின்றார்கள்.

வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட இந்த ஏழை சுயேட்டை குழுவை பாருங்கள் 1978 இல் பிறந்த 19 வயதில் திருமணம் முடித்த
திரு.இராமகிருஷ்ணாவுக்கும் இன்றுவரை வேலை இல்லையாம்.

27 வயதாகும் அவர் மகனுக்கும் வேலை கிடையாதாம் அது மட்டுமல்ல இங்கே போட்டி போடும் 18 பேருக்கு மேல் வேலை இல்லையாம் இவர்கள் மக்கள் பிரதிநிதியாகி சேவை செய்ய போகினமாம்..?

அப்போ புலம்பெயர் மக்கள் முதலில் இவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு கொடுத்து இவர்கள் வாழ்க்கையை விருத்தி செய்ய பணம் அனுப்பி ஒரு பெட்டிக் கடையோ கச்சான் கடையோ கோழி வளர்ப்போ செய்து பிழைக்க உதவி செய்ய வேண்டும்?

ரெண்டு நாளைக்கு முன்பு ஜமீன் பரம்பரை எண்டு சொல்லி ஒருவர் கணக்கு சொல்லி வீடியோ போட்டார்.

ஆனால்… முதலில் இவர்களுக்கு கட்டாயம் ஒரு வேலை வாய்ப்பு தேவை பிறகு தேர்தல் பற்றி சிந்திக்கலாம்.

வைத்தியருக்கு இன்னமும் படம் மற்றும் வீடியோ பதிவிடாத இரு இடங்கள் மட்டுமே பாக்கி, அந்த கன்றாவியும் எப்போது வரலாம் என்கிற கலக்கம் மக்கள் மத்தியில்.

May be an image of 7 people, people studying and tableMay be an image of blueprint, ticket stub and textMay be an image of trumpet, harp, clarinet, oboe and textMay be an illustration of floor plan, blueprint and textMay be an image of ticket stub and textMay be an image of floor plan, blueprint and text