புதினங்களின் சங்கமம்

யாழில் குற்றவாளி பிரதீப்பை பிடிக்கச் சென்ற பொலிசாரை துாசணம் ஏசி பிரதீப் நையப்புடைக்கும் காட்சி! வீடியோ

ஜெயசீலன் பிரதீப் என்ற குற்றவாளியை தெல்லிப்பளை பொலிசார் பிடிக்க முற்பட்டபோது பொலிசாரைத் துாசணத்தால் ஏசி கடுமையாகத் தாக்கிய பின் பிரதீப் ஓடித்தப்பியுள்ளான். பின்னர் பொலிசார் அவனை சுற்றி வளைத்து பிடித்துள்ளார்கள். மேலும் பலர் தேடப்பட்டு வருகின்றார்கள்.