சிங்கள குடும்பப் பெண்களிடம் அதிகரிக்கும் கள்ளக் காதல்!! கணவரிடம் பிடிபடும் அதிர்ச்சிக் காட்சிகள்!
தென்னிலங்கைப் பகுதியில் சிங்களக் குடும்பப் பெண்களிடத்தில் கள்ளக்காதல்கள் அதிகரித்துள்ளதாக பிரபல சிங்கள சமூகவலைத்தளம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பணக்கார மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்கள் கணவரை விட இன்னொருவர் அல்லது பலருடன் பாலியல் தொடர்பைப் பேணி வருவதாகவும் இது தொடர்பாக பல குடும்பப் பெண்கள் கணவர்களிடத்தில் கையும் மெய்யுமாக அகப்பட்டுள்ளதாகவும் பல வீடியோக்களை குறித்த சமூகவலைத்தளம் வெளியிட்டுள்ளது. வெளிநாடு சென்ற குடும்பப் பெண்களும் இவ்வாறா பாலியல் தொடர்பைப் பேணி வருவதாகவும் தெரிவித்துள்ளது. குறித்த வீடியோக்களில் இரு வெவ்வேறு குடும்பப் பெண்கள் கணவரிடம் அகப்பட்ட காட்சிகளை இங்கு தந்துள்ளோம்.

