Home புதினங்களின் சங்கமம் யாழ் உடுப்பிட்டி இளம் குடும்பஸ்தரை காணவில்லை!! நடந்தது என்ன?

யாழ் உடுப்பிட்டி இளம் குடும்பஸ்தரை காணவில்லை!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் உடுப்பிட்டியை சேர்ந்த 25 வயதுடைய பிரசன்னா என்பவர் குருநாகல் மாவட்டத்தில் திருமணம் செய்து குருநாகலில் வசித்து வந்தவர். வியாபார வேலை நிமித்தம் கடந்த 31-07-2019 அன்றைய தினம் வெளி மாவட்டத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தேடுகின்றனர்.

இவரை கண்டவர்கள் தகவல் தெரிவிக்கவும்.

அத்துடன் இந்த தகவலை உடன் share செய்து குறித்த நபரை கண்டு பிடிக்க உதவுங்கள்.

-நன்றி-

தகவல்: அன்புதாஸ்
Anpu Anputhas
(சகோதரன்)
தொலைபேசி: 0778514410

Image may contain: 1 person, selfie and closeupImage may contain: one or more people, people standing and outdoor