புதினங்களின் சங்கமம்

யாழில் கணவனுடன் சண்டை! சாவகச்சேரி பிரதேசசெயலக உயரதிகாரி தமிழினி தீயில் கருகிய நிலையில்!

யாழ் தென்மராட்சி சாவகச்சேரி பிரதேசசெயலக உதவி பிரதேசசெயலாளர் தமிழினி சதீஸ் தீயில் எரிந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவருடனான மோதலே இந்த சம்பவத்திற்கு காரணம் எனத் தெரியவருகின்றது.