புதினங்களின் சங்கமம்

புலமைப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் பெற்றோருக்கு அவசர அறிவுறுத்தல்!! தயவு செய்து பகிரவும்!!

எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கும் பெற்றோர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

No photo description available.