புதினங்களின் சங்கமம்

மாங்குளத்தில் நாயை துாக்கில் போட்ட சரிதாவு சிறையிலடைக்கப்பட்டார்!! நடந்தது என்ன?

மாங்குளம் பகுதியில் நாயை தூக்கிட்டு கொலை செய்த 48 வயது சசிதா  இன்று மாங்குளம் நீதிபதியால் 14 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இதே வேளை குறித்த பெண்ணிடம் நாயை ஒப்படைக்கச் சொன்ன இணக்கசபை முட்டாள்களும் விசாரிக்கப்பட்டு அவர்களுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்து.