புதினங்களின் சங்கமம்

யாழிலிருந்து சென்ற ராணி அடங்காப்பிடாரியாக மாறியது ஏன்? வீடியோ

யாழில் இருந்து புறப்பட்ட யாழ்ராணி ஓமந்தையில் புகையிரத ஓட்டப்பாதையை உடைத்து கொண்டு சென்றது இதில் நான்கு புகையிரத பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலத்தியது இறைவனின் அருளால் புகையிரத பெட்டிகள் தடம் புரளவில்லை பயணிகளிற்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை இதே நேரம் வவுனியாவில் இருந்து யாழ்பாணம் நோக்கி புறப்பட்ட புகையிரதம் ஓமந்தையில் தரித்து நின்றது என்பதும் குறிப்பிடதக்க விடயமாகும்.

எனினும், தற்போது ரயிலின் தடம்புரள்வை சரிசெய்யும் பணியில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹவவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதை புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் பதிவான முதல் ரயில் தடம் புரள்வு சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

May be an image of train and railwayMay be an image of 7 people, train and railway