புதினங்களின் சங்கமம்

பூநகரி பள்ளிக்குடாவில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது !!

பூநகரி பள்ளிக்குடாவில் 108 கிலோ460 கிராம் கேரளா கஞ்சா இலங்கை கடற்படையினரால்
இன்றையதினம் (20.01.2025) கைபற்றப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்விடயத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்
கைது செய்யப்பட்ட நபர்கள் குருநகர், மல்லாவி, பூநகரி, மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.