புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் பெண்ணின் கை கால்களைக் கட்டி வாயில் துணியை அடைத்து கொடூரம் புரிந்தவன் நையப்புடைப்பு!!

வவுனியா மகாறம்பைக்குளம் காந்தி வீதியில்  வீட்டிற்குள்  தனியாக இருந்த   வயதான பெண்ணை தாக்கி கை கால்களை  கட்டி வைத்து வாயில் துணியை வைத்து அடைத்து  நகைகளை  பறித்து  சென்றவரை  துரத்தி பிடித்த பொது மக்கள் மரத்தில் கட்டி வைத்து நையபுடைப்புத்துள்ளனர்.