மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து. வைத்தியர்களும் தாதியர்களும் தப்பிஓட்டம்!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்..பார்த்தவுடன் பொதுமக்கள் மயங்கி விழும். அதிவிசேட தொற்றுநோய். ஒன்று இனம் காணப்பட்டுள்ளது,
இதைப் பார்வயிடவந்த மாவட்ட வைத்திய அதிகாரியும் மயங்கி விழுந்ததாகவும் வைத்திய சாலைக்கு நோயாளர்களாக வந்த பொதுமக்கள். தங்களுக்கு தெரிந்த பாரம்பரிய கைவைத்தியம் செய்து. அவரது உயிரைக் காப்பாற்றியதாகவும். பொதுமக்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன,
ஏழைகளின் வீட்டில் சுத்தம் பார்க்கும். வைத்தியர்களான இவர்கள். தங்கள் கடமை செய்யும் வைத்தியசாலயை சுத்தமாகவும். பாதுகாப்பாகவும். வைத்திருக்க தெரியாதா,
நோயாளர்களும் பொதுமக்களும். வைத்தியர்களை தெய்வமாக மதிகிக்கின்றனர். நீங்கள் நோயாளர்களை. ஏன் மிருக்கங்கலாயும் விட . மோசமாகவும் கேவலமாகவும் நினைக்கின்றீர்கள்,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெண்களுக்கான வாட்டு இலக்கம் 1 இல் இருக்கும் கழிவறையின், இப்போதய அவல நிலையின் புகைப்படங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது,
மக்கள் நோய்வாய்பட்டு சிகிச்சைக்கு வந்து தங்கவைக்கப்படும் இடத்தில் உள்ள கழிவறையே இப்படி காட்சியளிக்கிறது,
இவ்வாறான மருத்துவ விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றால் நோய் குணமாகுமா. இல்லை அவர்களுக்கு இன்னும் தொற்று நோய் தாக்கம் அதிகமாக ஏற்படுமா,
கழிவறைகள் சுத்தம் செய்ய வைத்தியசாலை நிருவாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால். இங்கு பணிபுரியும் வைத்தியரயும்..தாதியரயும்.ஊழியர்களயும். ஒருநாளைக்கு இந்த அறயில் பூட்டி வைக்கவேண்டும். அப்போது தெரியும் இந்த அவலநிலயின் கொடுமை,
குறிப்பு,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலில். கழிவறை சுத்திகரிப்பு நிதி உதவி என்று ஒரு உண்டியல் வையுங்கள். அப்பொழுது இந்த அவிபல நிலயைப்பார்த்து மனமுள்ளவர்கள் நிதி உதவி செய்வார்கள்,
பொறுப்புள்ளவர்கள் இந்த அநாகரீகத்தை நிவர்த்தி செய்யாவிட்டால். ஜனாதிபதி. சுகாதார அமைச்சு. மாகாண ஆளுநர். பிராந்திய சுகாதார அதிகாரி. மாவட்ட சுகாதார அதிகாரி. போன்றவர்களின் கவனத்துக்கு கொண்டுவருவேன்.
சர்வதேச சுகாதார கட்டமைப்பு. சர்வதேச மனித உரிமைகள் அவைக்கும் முறைப்பாடுசெய்ய நேரிடும் என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்துகின்றேன்.,
குறிப்பு.
இவ்விடயத்தால் மிகவும் கடுமாயாகப் பாதிக்கப்பட்ட பல நோயாளர்கள். எனது கவனத்துக்கு கொண்டுவந்த விடயத்தை எனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளேன்,










