காதல் என்ற பெயரில் எமது இளைய தலைமுறை அடிக்கும் கூத்து…. !! அதிர்ச்சி Video

ன்றைய இளையதலைமுறையினர் காதல் என்ற பெயரில் அடிக்கும் கூத்து சகித்துக் கொள்ள முடியாத நிலைக்குச் செல்கிறது.பாடசாலையில் படிக்கும் போதே காதல் என்ற வலையில் விழுந்துவிட்டு பெற்றோருக்கு தெரியாமல் கழுத்தில் தாலியை வாங்கிக்கொண்டு திருமணம் செய்து கொண்டதாக கூறிவிடுகின்றனர்.

இங்கும் அம்மாதிரியான அதிர்ச்சிக் காட்சியையே காணப்போகிறோம். பாடசாலை மாணவர்கள் போன்று இருக்கும் இருவர் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொள்ளும் காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.இந்தக் காணொளி இப்போது உங்கள் பார்வைக்காக….!

திருமணத்தில் தாலி கட்டுகிறார்களாம்…..

error

Enjoy this blog? Please spread the word :)