யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனன் கனடாவில் செய்யும் திருவிளையாடல்கள்!! பலரின் நிலை பரிதாபம்!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
யாழ்ப்பாணம் அச்சு வேலியை பிறப்பிடாமாகவும் களுவாஞ்சிகுடியை சிலகாலம் வாசிப்பிடமாகவும் தற்போது கனடாவில் வசிக்கின்ற பாலச்சந்திரன் ஜனன் என்கின்ற இவர் கனடா எடுப்பதாக கூறி பலரை ஏமாற்றிய விடயம் தொடர்பாக சென்ற நாட்களில் பதிவு செய்ததற்கு அமைய பலர் கனடாவில் இருந்து இவர் தொடர்பான மேலதிக விடயங்களையும் பதிவு செய்யுமாறு என்னிடம் கேட்டதற்கு அமைய இவரோ அன்றைய நாட்ககளில் அச்சுவேலியை சேர்ந்த ஆவரங்கல் சந்தியில் அரிசி ஆலை வைத்திருந்த பாலச்சந்திரன் உடைய மகன் தான் இவர். இவரோ இப்பொழுது கனடாவில் வாழ்ந்து வருகிறார் இவருடைய மனைவியாகிய எதிர்வீரசிங்கம் பிரபா என்கிறவர் கனடாவில் உள்ள scotia bank இல் வேலை செய்து வருகிறார் இவருடைய மூன்று பெண் பிள்ளைகளுமான( praja. branabi. Neha.) ஆகியோர் உள்ளனர். இவருக்கு மூன்று சகோதரர்களும் உள்ளனர் அதில் ஒருவர் நல்லவர் மற்றவராகிய பாலச்சந்திரன் தர்சன் மற்றும் பாலச்சந்திரன் வைதேகி ஆகியோர் உள்ளனர். இவர்களும் கனடாவில்தான் வசித்து வருகின்றனர். இவரினுடைய தங்கையான வைதேகியினுடைய மகளுக்கு சென்ற மாதம் இடம் பெற்ற பூப்புனித நீராட்டு விழாவினை எங்களிடம் இருந்து பெற்ற பணத்தில் ஆடம்பரமாக கொண்டாடிய சம்பவமும் இடம் பெற்றுள்ளது.

