சங்குப்பிட்டி பாலத்தை பராமரிக்க தவறிய RDA பொறியிலாளர்களுக்கு ஏதாவது ஆறுதல் பரிசில்கள் கிடைக்காத?
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
வடகொரியாவில் வெள்ளஅனர்த்தம் ஏற்பட காரணமான 30அதிகாரிகளுக்கு மரணதண்டனை வழங்கிய மாதிரி
இந்த சங்குப்பிட்டி பாலத்தை பராமரிக்க தவறிய RDA பொறியிலாளர்களுக்கு ஏதாவது ஆறுதல் பரிசில்கள் கிடைக்காத?
அல்லது அவர்களின் சொந்தப்பணத்தில் புனரமைக்கிற மாதிரி ஏதும் தண்டனைகள் கிடைக்காதா?
ஆனால் ஏற்கனே நல்லாய் இருக்கிற வெள்ளைக்கோடுகளுக்கு மேல திருப்ப வெள்ளைக்கோடு போட மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?



