புதினங்களின் சங்கமம்

இந்தக் ‘கிட்டு’ லேசுப்பட்ட ஆள் இல்லைத்தான்!! விபரமாக கேளுங்கள் விளங்கும்…..

சுமந்திரனால் பாராளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் “கிட்டு”  என்று அழைக்கப்படும் கிருஷ்ணவேணி ஶ்ரீதரன் என்னும் இந்தப் பெண் வேட்பாளர் தான் ஒரு பொறியியலாளர் என்றும் தனது செயற்பாடுகள் முன்னைய காலத்தில் எவ்வாறு இருந்தது என்றும் கூறுகின்றார்… கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்…. பெண் என்ற பிம்பத்தில் நின்று வாக்குக் கேட்காது தன்னை அடையாளப்படுத்தும் இவரின் இந்தப் பேச்சு சற்று நிதானமாக உள்ளது….

எனினும் சண்டை என்று வந்துவிட்டால் துரியோதனன் தரப்பில் நிற்கும் துரோனரும், விஷ்மரும், கர்ணனும், சகுணியும் ஒன்றுதான்… இந்த வீடியோவைப் பார்க்கும் யாழ்ப்பாண வாக்காளர்களான நீங்கள் வீட்டில் வெறுப்பு ஏற்பட்டிருந்தால் துணிவாக அதன் மீது அம்பை எய்யுங்கள்… இவர்களைக் கருதாதீர்கள்…