புதினங்களின் சங்கமம்

வேம்படி மகளீர் பாடசாலை அதிபரின் திருவிளையாடல்கள்!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….

வேம்படி அதிபர் கதிரைக்கு ஆசைப்பட்டு அரசியல் அதிகாரம் மூலம் பாடசாலை அதிபராக நியமனம் பெற்ற திருமதி.ராஜினி முத்துகுமார்.
வருவோம் விடயத்திற்குள்
அதிபர் தரம் 3 இல் உள்ளவரை தனது அரசியல் செல்வாக்கு மூலம் அதிபராக்கினார் இவ் அரசியல்வாதி… இவரால் பல தகுதி உள்ளவர்கள் விரட்டியடிக்கப்பட்டு இன்றும் பல இடங்களில் கதிரைகளை தக்க வைத்துகொண்டு திரிகின்றனர் யாழ் பல்கலைக்கழகத்திலும் கூட…
அது அவ்வாறிருக்க….
ராஜினி முத்துகுமாரின் திருகுதாளங்கள்…..
1.தனது மருமகளான நடன ஆசிரியை திருமதி கேதுஷா கடந்த பத்து வருடமாக இடமாற்றமின்றி வேம்படியில் உள்ளார்.
2.இவர் எந்தவிதமான வகுப்பிற்கும் செல்வதில்லை.தனது பாடங்கள் முழுவதையும் ஏனைய ஆசிரியர்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டு அலுவலகத்துள் இவரின் பினாமி வேலைகளை பார்த்துகொண்டு திரிகிறார்.
3.பாடசாலை அபிவிருத்திக்கென்று வரும் அபிவிருத்தியை/பணத்தை/பழையமாணவர்களின் பங்களிப்பை உதாசீனம் செய்துள்ளார்.
4.மாணவர்களால் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள மலசலகூடங்களை திருத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனினும் பெற்றோர்கள் அறிந்து அதனை புனரமைப்பு செய்யசென்றால் துரத்தியடிப்பு
(பொய்யாயின் சென்று பார்க்கவும்/மாணவிகளை கேட்கவும்)
5.பழையமாணரின் உதவியுடன் மேலும் சில கட்டங்களை அமைத்து மேலும் மாணவர்களை பாடசாலைக்கு சேர்க்காமல் தனியார் கல்வி பாடசாலைகளுக்கு சார்பாக அவர்களை அங்கே செல்லுமாறு கட்டளை இட்டது.
6.சாதி,சமயம்,தகுதி பார்த்து பாடசாலை அனுமதி வழங்குதல்.
7.புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த வெளியிலிருக்க சித்தியடையாதவர்களையும் உள்வாங்கினார்.அதற்கு தனது அரசியல் செல்வாக்கு மூலம் பெற்றோர்கள் அச்சமுறுத்தப்பட்டனர்.
8.பாடசாலையில் பாகுபாடு பார்த்தே நிகழ்வுகளுக்கு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
9.பாடசாலைக்கு கிடைக்கும் அன்பளிப்பு பணங்கள்,பொருட்கள் எவற்றிற்கும் ஆதாரம் இல்லை.(பழைய மாணவர்கள் சாட்சி)
10.பல திறமையான ஆசிரியர்கள் தகுதியற்ற இவரின் ஆட்சிக்குள் சிக்குண்டு வெளியேறியுள்ளனர்.இதனால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு தற்போதைய மாணவர்களே சாட்சி.
11.பாடசாலையிலிருந்து கடந்த மாதம் ஓய்வுபெற்றும் தனது மருமகளை management committee இல் அங்கத்தவராக இணைத்து அவர் மூலம் அனைத்தையும் அறிந்து பாடசாலை நிர்வாகத்தை வேறு ஒருவரின் நிகழ்சி நிரலில் செயல்பட வைக்கின்றார். இதற்கு கடந்தவாரம் இடம்பெற்ற அபிவிருத்திக்கூட்டம் சாட்சி…
12.ஒரு நடன ஆசிரியை (கேதுஷா) எந்தவித பாடவிதானங்களுக்கும் செல்லாமல் கடந்த 10 வருடங்களாக ஒரே பாடசாலையில் எவ்வாறு உள்ளார்?இதெல்லாம் கோட்டக்கல்வி,வலயம் போன்ற உயர்மட்டத்தில் உள்ளவைக்கு தெரியாதாம் ஏனென்றால் நான் ஆறு திருமுகனின் மருமகள்…..விளங்குதா இப்பொழுது அவருடைய குடும்பஅரசியலும்,சொத்துக்குவிப்பும்…
மீண்டும் இன்னும் சுவாரஸ்மான தகவல்களுடன் அடுத்தபதிவில்