மற்றொரு விபத்து!! யாழ் நோக்கி வந்த ரயில் இன்னொரு உயிர் பறித்தது!!(Photos)
வவுனியா புளியங்குளம் பகுதியில் தபால் தொடருந்துடன் மோதுன்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்து இன்று காலை
புளியங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது.


