புதினங்களின் சங்கமம்

பண்டத்தரிப்பு பிரான்பற்று கி்ராமத்தில் மூளை சுகமில்லாததுகள் செய்த வேலை! வீடியோ இணைப்பு

யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று என்கின்ற பின்தங்கிய கிராமமொன்றில் மூளை சுகமில்லாத சிலதுகள் செய்த வேலையால் மரண ஓலச் சத்தங்கள் கேட்டவண்ணமிருக்கின்றது. அங்குள்ள புளியடி அம்மன் ஆலயத்தில் நேற்றுக் காலை முதல் நூற்றுக்கணக்கான ஆடுகளும் கோழிகளும் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறைமது போதையில் அவர்கள் அவற்றை வெட்டிச் சாய்த்தபின் ஆலயத்தில் வைத்து ஏலத்தில் விற்கப்பட்டன. இதனை பலர் முண்டியடித்து வாங்கிச்சென்றனர். இதனால் அப்பகுதிகளில்  சாராயக்கடைகளில் கூட்டம் அலைமோதியதை காணக்கூடியதாகவிருந்தது.