புதினங்களின் சங்கமம்

யாழிலிருந்து வவுனியா சென்ற பஸ்சில் அருட்சகோதரி ஒருவரின் லீலைகள்!! போட்டோ

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்.
ஆண்டவரே நித்திரையாம்…….
அதாவது பக்கத்து சீற்றில் யாரும் அமர்ந்து விடக் கூடாது.


ஒரு சீற்றில் இருந்து கொண்டு யன்னல் ஓரமாக இருந்த சீற்றில் தனது கை பைகளை வைத்து இடம் பிடித்தவாறு பயணித்தவர் அருட் சகோதரியாம்.
(அவரது ஆடை அவ்வாறு இருந்தது)
யாழ்பாணத்தில் இருந்து வவுனியா பஸ் நகர்ந்து கொண்டு இருந்தது. சிலர் சீற் இல்லாமல் நின்றனர்.
கிட்டத்தட்ட 10km தூரம் பஸ் பயணித்த போதும் நித்திரை போல் பாசாங்கில் இருந்தார்…..
May be an image of 1 personMay be an image of train