யாழில் ரயில் மோதி சயந்தனும் 6 மாத மகளும் பலி, தாய் உயிருக்கு ஆபத்தின் எதிரொலி!! மக்கள் போராட்டம்!! பொலிஸ் குவிப்பு!!
நேற்று யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகளும் பலியாகி தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் இணுவில் ரயில் நிலையப்பகுதியில் பொதுமக்கள் இன்று மாலை ஒன்று திரண்டு போராட்டம் ஒன்றை நடாத்தி வருவதாகத் தெரியவருகின்றது. இதனால் அப்பகுதியில் பொலிசார் திரண்டுள்ளார்கள்.




