புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

வெள்ளவத்தையிலிருந்து சுவிஸ் சென்ற கோடிஸ்வர வர்த்தகரின் மகளான இளம் தமிழ்க்குடும்பப் பெண் எயிட்ஸ்!

வெள்ளவத்தையை சொந்த இடமாகக் கொண்ட 29 வயதான தமிழ்க் குடும்பப் பெண் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு சுவிஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கொழும்பில் நகைக்கடை மற்றும் பல்வேறு இடங்களில் வர்த்தகநடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழ் வர்த்தகர் ஒருவரின் மகளே இவ்வாறு எயிஸ்ட் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். சுவிஸ்லாந்தில் வசித்துவரும் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகனையே இவர் ஓரிரு வருடங்களுக்கு முன் கொழும்பில் இடம்பெற்ற கொரோனா முடக்கத்தின் போது திருமணம் முடித்திருந்தார். இந் நிலையில் சுவிஸ்லாந்து சென்ற அவர் கர்ப்பமான நிலையில் கர்ப்ப பரிசோதனையின் போதே எயிட்ஸ் நோய்க்கு உள்ளானதாக தெரியவந்துள்ளது.

குறித்த இளம்பெண்ணின் கணவர் வர்த்தக நடவடிக்கைக்காக இந்தோனேசியா சென்ற நிலையில் சுவிஸ் மருத்துவத்துறையினரால் அவரை சுவிஸ்லாந்து அழைத்து பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுவி்ஸ்தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதே வேளை குறித்த குடும்ப் பெண்ணின் திருமணமாகாத இளைய சகோதரன் போதைப்பொருளுக்கு அடிமையாகியவர் எனவும் தெரியவருகின்றது.