புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 37 வயது சிந்துஜா கனடாவில் பலியானது ஏன்?

கனடாவில் வல்வெட்டி பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழப்பு.திங்கட்கிழமை இரவு ஐந்து பிள்ளைகளின் இளம் தாய் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் .சம்பவதினம் நித்திரைக்கு சென்ற குறித்த பெண் நித்திரையில் உயிரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது .வடமராட்சி வல்வெட்டியைச் சேர்ந்த சுரேஷ்வரன் சிந்துஜா வயது 37 என்ற ஐந்து பிள்ளைகளின் தாயரே உயிரிழந்தவர் ஆவார்.இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.