யாழ் வல்லையில் மீனவர்கள் பிடித்த மீன்களை பாவம் என கூறி சினுங்கி சினுங்கி தடவும் யுவதி தமிழ்மதி!! வீடியோ
யாழ்ப்பாணத்தில் துணிச்சல் மிக்க, தமிழ்த்தேசியப் பற்றாளராக வலம்வருபவர் தமிழ்மதி எனும் இளம் பெண் ஊடகவியலாளர். இவர் யாழ் வல்லையில் மீனவர்களின் மீன்களைப் பிடித்து பாவம் என கூறி சினுங்கி சினுங்கி தடவிய காட்சிகள்ள இங்கு தரப்பட்டுள்ளன….

