புதினங்களின் சங்கமம்

மகனைக் காணவில்லை!! பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு அவசரமான கருணையுடனான வேண்டுகோள்!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
நேற்றைய 04-11-2023 தினம் இரவு 8.00 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மனோகரன் ஆகாஸ் என்பவர் 18வயது நிரம்பிய பாலகன் இன்னும் மீன்டும் தனது வீட்டிற்கு திரும்வில்லை ஆகவே யாராவது இவரை அடையாளம் கண்டால் கீழே உள்ள தொழைபேசி நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் நன்றி
07-49-18-91-47
May be an image of 1 person and text