யாழில் 27 வயது கிருசாந் தூக்கில் தொங்கி மரணம்!!
வடமராட்சிஉடுப்பிட்டி நாவலடி பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்
அப்பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணகுமார் கிருசாந் வயது 27 என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுளனளது
மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்