புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

வெளிநாட்டு மோகத்தில் சென்று ஏஜென்சிகாரர்களால் இடை நடுவில் விடப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு நடக்கும் கொடூரம்!! வீடியோ

வெளிநாட்டு மோகத்தில் இருந்தவர்களிடம் பணத்தை வாங்கி வி்ட்டு இடை நடுவில் நாடு ஒன்றில் கைவிடப்பட்ட இலங்கைத் தமிழ், சிங்கள இளைஞர்களுக்கு அந்த நாட்டுக்கார் செய்யும் சித்திரவதைகள் என தெரிவித்து சமூகவலைத்தளம் ஒன்றில் வெளியாகிய இந்த வீடியோக் காட்சியை இங்கு தந்துள்ளோம்…..