புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கு குஞ்சுமணி காட்டிய பல்கலைக்கழக ஊழியர் சிறையில் அடைக்கப்பட்டார்!!

யாழ் பல்கலைக்கழக மாணவிக்கு தன் குஞ்சுமணிமை காட்டியவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்..இன்று நீதிமன்றத்தில் முற்படுத்திய போது குறித்த சந்தேக நபரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவு..குறித்த நபர் யாழ் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் ஒரு உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.குறித்த நபர் யாழ் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மருமகன் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.