புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் தமிழ் அங்கிளுக்கும் அன்ரிக்கும் கலியாணம்!! புறோக்கருக்கு இவர்கள் புறோக்கர் காசு கொடுக்கவில்லையாம்!!

லண்டனிலிருந்து கலியாண புறோக்கர் சேவை செய்பவகள் ஒரு அங்கிளுக்கும் அன்ரிக்கும் கலியாணம் கட்டி வைத்ததாக தமது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்கள். கலியாணம் கட்டி வைத்தாலும் அவர்கள் இருவரும் இன்னும் தமக்கு புறோக்கர் காசு தரவில்லை என பகிரங்கமாக தமது பேஸ்புக்கில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்கள். குறித்த கலியாணப் புறோக்கர் சேவை செய்பவர்கள் பெரும்பாலும் விவாகரத்தானவர்களுக்கும் வயதான அங்கிள், அன்ரிகளுக்குமே தரகு வேலை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  குறித்த புறோக்கர் சேவையை நாடுபவர்களில் பெரும்பாண்மையானோர் தமது தற்காலிகமான ஒரு சில ஆ்ண்டுகளுக்கான பாலியல் தேவைக்கான பெண்கள், ஆண்களை பெறுவதற்காகவே அந்த புறோக்கர் சேவையை நாடிச் செல்கின்றார்கள் என சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

May be an image of 2 people and text that says "மேரிநிமால்ஷியா London UK Tel: +447568527226 Edwin Harrow London, UK Tel:+447496099395 இவர்கள் இருவருக்கும் நாங்கள் திருமண பொருத்தம் முடித்து வைத்துள்ளோம் ஆனல் இவர்கள் எமக்குரிய சன்மானத்தை தராமல் ஏமாத்திவிட்டார்கள் இருந்தாலும் இவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்துக்கள்!"