முல்லைத்தீவு ஐயன்குள ஆசிரியர் பொன்வேலு மாணவிகளுடன் தொலைபேசியில் முறையற்ற தொடர்பாடல்!! பாடசாலையிலிருந்து இடமாற்றம்
முல்லைத்தீவு பிரதேச ஐயன்கன் குளம் பாடசாலை விஞ்ஞான ஆசிரியர் பொன்வேல் பாடசாலை மாணவிகளுடன் முறையற்ற தொடர்பாடலை மேற்கொண்ட காரணத்தால் அவர் பாடசாலையிலிருந்து கோட்டக் கல்வி வலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பாடசாலை மாணவிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாக இவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

