புதினங்களின் சங்கமம்

4 திருமணங்கள் செய்யும் முஸ்லீம்களின் கொடூர காமத்தை அடக்குவேன்!! மகிந்தவின் பிரளயப் பேச்சு இதோ!!

பாலியல் உணர்வற்ற சிறுமிகளைக்கூட, முஸ்லிம்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இந்நிலையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இஸ்லாத்தில் உள்ள 4 திருமணங்கள் செய்யும் இஸ்லாமிய
சட்டததை தடை செய்வேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.

குறைந்த வயதுடைய சிறுமியரை திருமணம் செய்யவும், நான்கு திருமணங்களை செய்து கொள்ளவும்
சிலருக்கு சட்டத்தில் காணப்படும் சந்தர்ப்பம் ரத்து செய்யப்படும்.

அனைத்து தரப்பினரும் நாட்டில் ஒரே விதமான சட்டங்கள் அமுல்படுத்தப்படும்.

நான் ஓர் முஸ்லிம் பெண்ணை சந்தித்தேன் அந்தப் பெண் தரம் 7ல் கல்வி கற்றிருந்த போது அதாவது
13 வயதில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார்.

21ம் வயதில் குறித்த பெண் விவகாரத்து செய்யப்பட்டுள்ளார் எனவும் பாலியல் விவகாரங்கள்
எதுவும் தெரியாத காரணத்தினால் இந்த பெண் விவகாரத்து செய்யப்பட்டுள்ளார். 13 வயதான
சிறுமியொருவரிடம் எதனை எதிர்பார்க்கின்றார்கள்?

தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் போது ஓர் ஆளுனர் (அசாத்சாலி) தனது இரண்டு
மனைவியரை அரசாங்க நிகழ்விற்கு அழைத்து வந்திருந்தார்.

எத்தனை மனைவியர் இருந்தாலும் அரசாங்க நிகழ்வு ஒன்றில் அவ்வாறு மனைவியரை அழைத்துவர
இடமளிக்கப்பட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.