புதினங்களின் சங்கமம்மருத்துவச் செய்திகள்

உயிரை பறிக்கும் உணவுகள்……!! தமிழர்களே இனி யாரும் இதை சாப்பிடாதீர்கள்….?

நமது ஆரோக்கியத்தில் உணவுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ஊட்டச்சத்து நிபுணர்கள் தினமும் சரிவிகித உணவை சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட உணவுகள் கூட சில நேரங்களில் நமக்கு நஞ்சாக மாறிவிடுகின்றது. இது தெரியாமல் பலர் காசு கொடுத்து அதனையே வாங்கி சாப்பிடுகின்றார்கள்.

ஒரு சில உணவுகளை நாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லை எமது உயிரை இழக்க உணவே காரணமாக மாறிவிடும்.இந்த காணொளியை பாருங்கள். இது போல சில உணவுகள் கூட நமக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. இபோது புரியும் தமிழர்களின் ஆதிகால உணவின் மகத்துவம்.