புதினங்களின் சங்கமம்

யாழில் நிறை வெறியில் மரங்களை முறித்து வீழ்த்திய குடிகாரக் கூட்டம்!! (Photos)

மதுபோதையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு ஒன்று கூடிய விஷமிகள் கூட்டம் வீதியோரமாக நின்ற மரங்களை சேதமாக்கியுள்ளது. ழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு அருகில் மத்தியூஸ் வீதியில் நாட்டப்பட்டிருந்த நிழல்தரும் மரங்களே விஷமிகளால் சேதமாக்கப்பட்டு, முறிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு ஒன்று கூடிய விஷமிகள் கூட்டம் வீதியோரமாக நின்ற மரங்களை சேதமாக்கியுள்ளது.