புதினங்களின் சங்கமம்

கொழும்பு ரயிலில் யுவதியின் பாவாடைக்குள் போன் மூலம் வீடியோ எடுத்தவருக்கு நடக்கும் கும்பாபிசேகம்!! (வீடியோ)

சமூகவலைத்தளம் ஒன்றில் வெளிவந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதம் ஒன்றில் பயணித்த பயணி ஒருவர் தனது கைபேசியில் எதிரில் இருந்த யுவதியை தனது கைத் தொலைபேசியை சூம் பண்ணி கையை கீழே வைத்து யுவதியின் அந்தரங்கப் பகுதியை வீடியோ எடுத்ததை  கவனித்த இளைஞர்களால் நையப்புடைப்பு…