புதினங்களின் சங்கமம்

யாழிலிருந்து 43 பயணிகளுடன் கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பஸ் தீயில் கருகியது!! ( வீடியோ)

யாழ்பாணமிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்து மதுரங்குளி பகுதியில் இன்று அதிகாலை எரிந்து தீக்கிரையாகியுள்ளது. மேலதிக தகவல்கள் விரைவில்,,,,,