புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட கொள்ளையன்!!

வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ந நபர் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார்.வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதாக கருதப்படும் சந்தேகநபர் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.