உறுப்பினுள் குஞ்சி மணி செலுத்தியே செய்வினை எடுப்பாராம்!! யாழ் யுவதியுடன் உறவு கொண்ட முல்லைத்தீவு கள்ளச் சாமி பொலிசாரிடம் அகப்பட்டது எப்படி? ஆணுறைகள் மீட்பு !
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதியில் சூனியம் நீக்குவதாக தெரிவித்து பெண்களுடன் உறவு கொண்ட சாமியார் ஒருவர் வசமாக பொலீசாரிடம் மாட்டிக்கொண்டுள்ளார்.
திருகோணமலை பகுதியினை சேர்ந்த 33 அகவையுடைய பூசாரி ஒருவர் பில்லி சூனியம் நீக்குவதாக முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதிக்கு அடிக்கடி வந்து பில்லி சூனியம் நீக்கிவிட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 12.05.23 அன்று குறித்த வீட்டிற்கு வந்த சாமியார் அங்கு பூசை வைத்து பில்லி சூனியம் நீக்குவதாக செய்துள்ளார். ஜீவநகரில் உள்ள வீட்டு காணியில் சிறிய ஆலயம் ஒன்று காணப்படுகின்றது. அந்த ஆலயத்தில் இவர் சாமி வேலையினை காட்ட தொடங்கினார்.
ஒரேநாளில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் வவுனியாவில் இருந்தும் வந்த இரண்டு யுவதிகள் செய்வினை நீக்குவதற்காக ஜீவநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். யுவதிகளை வீட்டிற்குள் தனி அறையில் தனிமையில் அழைத்து சாமி பில்லிசூனியம் கலைப்பதாக காம லீலையினை காட்டியுள்ளார்.
பூசாரியின் இந்த நடவடிக்கைக்கு சாராயப்போத்தல் வாங்கிக்கொடுக்கபட்டுள்ளது.
பூசாரியின் இந்த சூனியம் நீக்கும் செயற்பாட்டில் வவுனியாவினை சேர்ந்த யுவதி ஒருவர் பூசாரியின் காம லீலை விளையாட்டுக்கு ஒத்துழைத்துவிட்டு வீடு சென்றுள்ளார்.யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த யுவதி தன்னுடன் வந்த தனது அக்காவிற்கு சூனியம் கலைப்பதற்காக சென்ற போது அக்காவுக்கு அந் நேரம் மாதவிடாய் வந்துள்ளது. அதனால் அக்காவுடன் வந்த தங்கையினை அழைத்து, அக்காவிற்கு இருக்கும் செய்வினையை தங்கையை வைத்தும் இல்லாது செய்யலாம் என தங்கையை வீட்டிற்குள் தனிமை அறைக்குள் அழைத்து சென்று செய்வினை கலைக்க முற்பட்டுள்ளார்.
இதற்காக குறித்த யுவதிக்கு சாராயம், கசிப்பு, கள்ளு என்பன பருக வைத்து தனது காம லீலையினை காட்டியுள்ளார்.இந்த சம்பவம் நடந்து முடிந்த பின்னர் வெளியில் நிறை வெறியில் தவிழ்ந்து தவழ்ந்து வந்த தங்கை நடந்தவற்றை சகோதரர்களிடம் கூறியபோது சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தலையில் இருந்து மந்திரம் ஓதி சாமியார் தனது நாக்கை யுவதியின் வாய்க்குள் விட்டு வயிற்றில் இருக்கும் செய்வினை பேயை சாமியின் ஆண் உறுப்பை பெண் உறுப்பினுள் செலுத்தி அதன் வழியாக சாமியின் ஆண் உறுப்பினுள் செய்வினை பேய் புகும் வரை பூசாரி செய்வினையை எடுப்பது வழமை என்றும் இதேபோலவே ஏனைய பெண்களுக்கும் சாமியார் செய்வினை எடுப்பவர் என்றும் சகோதரர்களுக்கு கூறப்பட்டதாம். சகோதரர்கள் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் வந்த போதும் சாராய வெறியில் நின்ற யுவதி கடும் பிடியில் நின்றதால் பொலிசாரிடம் முறையிடப்பட்டதாக தெரியவருகின்றது.
பூசாரிக்கு உதவிய குற்றச்சாட்டில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வீட்டுக்கார பெண் மற்றும் வீட்டுக்கார ஆண் உள்ளிட்ட இருவரை பொலீசார் கைது செய்துள்ளதுடன் மேலும் மூவரை தேடிவருகின்றார்கள்.
பாதிக்கப்பட்ட பெண் மாவட்டமருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பூசாரியினை கைதுசெய்த பொலீசார் பூசரியிடம் இருந்து டசின் கணக்கான பாவிக்காத ஆணுறைகளையும் பாவித்த சில ஆணுறைகளையும் மீட்டுள்ளார்கள்.

