Tik-Tok இல் வீடியோ செய்தவாறே தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்! (Video)
பெரம்பலூர் மாவட்ட சீரனத்தம் கிராமத்தில் கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் இளம்பெண் விஷம் அருந்துவதை டிக்-டாக்கில் பதிவிட்டு, அனிதா அதனை வெளிநாட்டில் உள்ள தனது கணவருக்கும் அனுப்பி வைத்தார். பின்னர் அவர் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது