புதினங்களின் சங்கமம்

யாழ் உடுவில் ஒழுங்கைக்குள் மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் ஜெயலக்சுமியும் சிறிகாந்த சர்மாவும் நடாத்திய திருவிளையாடல்!! (Photos)

உடுவில் மகளீர் கல்லூரி பின் வீதியில்  சில நாட்கள் கழிவுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டு வீதியால் பயணிப்போர், சூழஉள்ளோர் பல அசவுகரியமாக எதிர்நோக்கினர்.  குப்பையினை பரிசோதனை செய்தபோது இருந்த கடிதம் s.jeyaladsumi என்ற பெயரிலும்  bill srikantha sarma எனவும் காணப்படுகிறது. கழிவகற்ற பல வழிகள் உள்ளன. இவ்வாறாக பொறுப்பற்று வீதியில் போடுவதால் பலர் பாதிக்கப்படுகின்றனர். போடப்பட்ட பொருட்களின் சில படத்தினை வெளியிட்டால் உரியவருக்கு பல அவமானம் ஏற்படும். தங்களின் மரியாதை கருதி சில படங்களை பிரசுரிக்கவில்லை. உரிய துறையினர் சட்ட நடவடிக்கை எடுத்தால் இவ்வாறான தவறுகள் இனி இடம்பெறுவதை தவிர்க்கலாம்.