புதினங்களின் சங்கமம்

கண்டியில் சேற்றில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண் சடலம் மீட்பு

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தின் சேற்றில் புதைக்கப்பட்ட நிலையில் 26 வயதுடைய இளம் பெண்ணொருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.