புதினங்களின் சங்கமம்

லீசிங்கில் ஆட்டோ வாங்கி நடமாடும் உணவகம்! அசத்தும்பரமேஸ்வரி!! (Photos)

லீசிங்கில் ஆட்டோ வாங்கி நடமாடும் உணவகம் நடாத்தும் பரமேஸ்வரியின் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

கணவர் இறந்த நிலையில் அவர் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.

இவடம் பழரசங்கள், சிற்றுண்டிகள், பால், தேநீர் ஓடருக்கு தோசை, இட்லி, இடியப்பம், சோறு ஆகியவற்றை பெற்றுக்கொள்ளலாம்.

அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். ஒருவர் படிக்கிறார்.

நகரத்தை அண்டிய உணவு தேவையானவர்களுக்கு அவர்களது வியாபார நிலையங்கள், வீடுகளுக்கே சென்று வழங்குகிறார்.

May be an image of 1 person and outdoorsMay be an image of 1 person and outdoorsMay be an image of 1 personMay be an image of 2 people and roadNo photo description available.May be an image of 1 person and outdoors