புதினங்களின் சங்கமம்

கர்ப்பிணி போல நடித்துப் பெட்ரோல் வரிசையில் நின்றவர் கையும் மெய்யுமாக மாட்டிக் கொண்டார்

கர்ப்பிணி போல நடித்துப் பெட்ரோல் வரிசையில் நின்றவர் கையும் மெய்யுமாக மாட்டிக் கொண்டார்
காலி பிரதேசத்தில் பெட்ரோல் பெறும் வரிசையில் நிற்காமல் வயிற்றில் தலையணை கட்டிக் கொண்டு கர்ப்பிணி வேசம் போட்டுள்ளார்
அவரது நடிப்பில் ஏமாந்த பொதுமக்கள் வரிசையில் நிற்காமல் பெற்றோல் பெற்றுக் கொள்ள அனுமதித்துள்ளனர்.
எனினும் வயிற்றில் கட்டியிருந்த தலையணை நழுவி விழுந்ததில்
குறித்த பெண் வகையாக மாட்டிக் கொண்டார்.