Home Vampan memes பய புள்ள என்னைய நம்பி மண்ணெண்ணை கேக்குறானே…..

பய புள்ள என்னைய நம்பி மண்ணெண்ணை கேக்குறானே…..

May be an image of 1 person and text that says "Angajan Ramanathan July at 11:11 யாழ் மாவட்ட விவசாய நடவடிக்கைக்கு 1,655,202.84 பீற்றர் மண்ணெண்ணை தேவை இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களிடம் அங்கஜன் இராமநாதன் விசேட கோரிக்கை. யாழ் மாவட்டத்தில் சிறுபோக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் விவசாய நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்கான 1,655,202.84 லீற்றர் மண்ணெண்ணெய் அவசரமாகத் தேவைப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் மாவட்ட விவசாயிகள் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்து வரும்நிலையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களிடம் அங்க... See more vampan.net memes கோபால் பாக்லே பயபுள்ள 84 L என்று அக்குரேற்றா கணக்கு பண்ணியிருக்கிறான்.... ஆனால் என்னையும் நம்பி மண்ணெண்ணெய் கேட்டான் பாரு......"