சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு
சந்தையில் சீமெந்து மூடை ஒன்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 350 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 1850 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
