யாழில் முகம் சிதைந்த நிலையில் வீதியோரம் சடலம்! (Photos)
script>
யாழில் வீதியோரம் சடலம் ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
பொன்னாலை – பருத்தித்துறை வீதியில், பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட இடத்திலேயே சடலம் மீட்கப்பட்டது.சடலத்தின் முகம் சிதைவடைந்து அடையாளம் காண முடியாத நிலையில் காணப்படுகின்றது.
சடலத்தின் அருகில் மோட்டார் சைக்கிளும் காணப்படுகிறது.

