தமிழ் காதல் ஜோடியை நடு ரோட்டில் கடத்திய கும்பல்!! எங்களைக் கொன்று விடுவார்கள் என காதல் ஜோடி கதறும் பரபரப்பு வீடியோ
“எங்களை கொன்றுவிடுவார்கள் என்று பயமா இருக்கு, கத்தி போன்ற ஆயுதங்களை அவங்க வெச்சியிருக்காங்க; எங்க திருமணத்துக்கு ஆதாரம் இருக்கு; எங்களை காப்பாத்துங்க” – கோவையில் நள்ளிரவில் சாலையில் கண்ணீருடன் பதறிய காதல் ஜோடி – நடந்தது என்ன?

